Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்: நாளை (மார்ச் 03) வானில் ... ஈரான் - இஸ்ரேல் போரில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் பாராயணம் ஈரான் - இஸ்ரேல் போரில் பொதுமக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் மக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி மகம்: காவிரி துலா கட்டத்தில் மக்கள்  முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

02 மார்
2026
12:03

மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி மகத்தன்று, நீர்நிலைகளருகே தர்ப்பணம் அளிப்பதால், ஏழு தலைமுறையிலான பித்ருக்களின் ஆசீர்வாதம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய பாவங்களை போக்கி, புண்ணியங்களை அதிகரிப்பதற்கான புனிதமான நாளாக மாசி மகம் விளங்குகிறது. 


மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் 16 புண்ணிய தீர்த்த கிணறுகள் அருகே ஏராளமானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு வேதியர் மற்றும் ஆச்சாரியர் துணை கொண்டு பலிகர்ம பூஜைகள் நடத்தி தானங்கள் கொடுத்து தர்ப்பணம் செய்துவழிபாடு நடத்தினர். 


தற்போது காவிரியில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் நீராட வசதி இன்றி சிரமத்திற்கு ஆளாகினர் இது போன்ற நாட்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத போது நகராட்சி நிர்வாகம் பம்பு செட் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar