Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத ... சந்திர கிரகணம் முடிந்தது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தவாரி சந்திர கிரகணம் முடிந்தது ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா காரைக்காலில் ஏற்பாடுகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா காரைக்காலில் ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

04 மார்
2026
08:03

 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ரதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இஷிதா ரதி தலைமையில் நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின், கலெக்டர் இஷிதா ரதி கூறுகையில், சனிப்பெயர்ச்சி வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக இலவச மற்றும் ரூ.300, 600, 1,000 கட்டண சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு, 15 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படுகிறது. மேலும், முதலுதவி மையங்கள், கழிவறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விழாவில் 4 லட்சம் பேர் வரை பங்கேற்பர் என, எதிர்பார்க்கப் படுகிறது. விழாவிற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. நளன் குளத்தில் நீராடும்போது சோப்பு, ஷாம்பு ஆகியவை பயன்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு முழுதும் 200 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8300261071 மற்றும் 1070, 1077 கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar