Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி; பந்தலூர் செல்வ ... வேப்பூர் வில்வனேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடு வேப்பூர் வில்வனேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

06 மார்
2026
03:03

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இரண்டாம் நாளில் நவக்கிரகங்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகர், கந்தநாதன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 12 ராசிகளுக்குட்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொழில் வளம் பெருகவும், விவசாயம் மேம்படவும் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar