Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டூர் உச்சிமாகாளியம்மன் கோவில் ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட பூஜை
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட பூஜை

பதிவு செய்த நாள்

07 மார்
2026
08:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.


பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழாவையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலாலயம் செய்த பின், கோவிலில் மாகாளியம்மன், ருத்ரலிங்கேஸ்வரர், விநாயகர், நவக்கிரகம், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் தனித்தனியாக கட்டும் பணிகள் நடக்கிறது. இதை தொடர்ந்து, ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், ராஜகோபுரம் கட்ட முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், பணிகள் குறித்து கேட்டறிந்தார். அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ‘‘கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar