Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனத்திற்கு மத்தியில் பழமை வாய்ந்த ... திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நாளை கொடியேற்றம் திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரபாளையம் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
குமாரபாளையம் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

11 மார்
2026
02:03

குமாரபாளையம்; குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையத்தில் உள்ள  தேவாங்கர் மாரியம்மன், 24மனை மாரியம்மன், பெரிய மாரியம்மன், காவேரி நகர் மாரியம்மன், எல்லை மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு விழா நடந்தது. இதனையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, கம்பம் நடப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. காளியம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன், 24 மனை மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின்  சார்பில், தினமும் கட்டளைதாரர்களின் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கோட்டைமேடு காளியம்மன் கோவில், கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 24 மனை மாரியம்மன்  கோவிலில், வெற்றிலை  அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar