Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் தேர் ... திருவைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மகா பைரவ யாகம் திருவைரவன்பட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை; உலக அமைதிக்காக பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை; உலக அமைதிக்காக பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

12 மார்
2026
05:03

உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட் செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.


விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. குரு கீதம், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் எல்லா உபசாரங்களின் முடிவில், தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அனுஷ பூஜை ஏற்பாடுகளை, செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar