குரும்பபாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2026 10:03
அவிநாசி; அ.குரும்பபாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. சேவூர் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.