Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிஜயேந்திர விஜயம் சொற்பொழிவு; ... காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா; பக்தர்கள் நேர்த்தி கடன் காரைக்குடி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக இலவச பேருந்து

பதிவு செய்த நாள்

16 மார்
2026
11:03

காளஹஸ்தி;  காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் கோயில் தங்குமிட அறைகளில் தங்குபவர்களின் வசதிக்காக, கோயில் சார்பில் *இலவச பேருந்து* வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைலாசதனம்,  கங்கா சதனில் இருந்து அதிகாலை 3.00 மணி முதல் காலை 8.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோயிலின் 4-வது வாயில், ரயில் நிலையம், வரதராஜ சுவாமி விருந்தினர் மாளிகை, (ஆர்.டி.சி ) அரசு பேருந்து நிலையம், பக்த கண்ணப்ப சதன், 1-வது வாயில், 4-வது வாயில் மற்றும் கைலாசதனம், கங்கா சதன் விருந்தினர் மாளிகைக்கு இலவச  பேருந்து இயக்கப்படும். இதே போல் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் மதியம் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கைலாச சதன், கங்கா சதன் முதல் 4-வது கேட், 1-வது கேட், (ஆர்.டி.சி) அரசு பேருந்து நிலையம் (உள்ளே,) வி.எம்.சி வட்டம், பக்த கண்ணப்ப சதன், 1-வது கேட், 4-வது கேட் வரை கைலாச சதன், கங்கா சதன் வரை இலவச பேருந்து  இயக்கப்படும். எனவே, பக்தர்கள் மேற்கூறிய *இலவச பேருந்து* வசதியை கருத்தில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோயில் செயல் அலுவலர் வெங்கடேசுலு  அறிவுறுத்தினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar