Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் ... சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா நாளை துவக்கம் சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா; பக்தர்கள் நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா; பக்தர்கள் நேர்த்தி கடன்

பதிவு செய்த நாள்

16 மார்
2026
11:03

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.


இக்கோயிலில் மார்ச் 10ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் பங்குனிவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வாக நாளை கரகம், மது முளைப்பாரி உற்ஸவமும், மார்ச் 18 அன்று பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை பருப்பூரணியில் கரகம் சேர்த்தல், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நகர் வலம் வந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்கள் பால் குடம், அக்னி சட்டியுடன் முத்தாலம்மன் கோயிலில் இருந்து தேவகோட்டை ரோடு, கொப்புடையம்மன் கோயில், முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக ஊர்வலமாக சென்று முத்து மாரியம்மன் கோயிலில் நேர்த்தி செலுத்தினர். கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பால்குடம், அக்னி சட்டி எடுத்துவந்த பக்தர்களின் பாதங்களில் பஜார் பள்ளிவாசல் முன் இஸ்லாமியர்கள் தண்ணீர் அடித்து குளிர வைத்து அனுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar