Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி முத்துமாரியம்மன் ... மண்டேஸ்வரி கோவில் திருவிழா;  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் மண்டேஸ்வரி கோவில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா நாளை துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2026
11:03

கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலின் 57வது உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.


கோயமுத்துார் அய்யப்பசேவா சங்கத்தின் 71வது ஆண்டு விழாவும் அத்துடன் நடைபெறுகிறது. பெருந்திருவிழா, காலையில் வழக்கமான பூஜைகளுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் கொடியேற்று விழா நடக்கிறது. அறநிலைய துறை இணை கமிஷனர் ரமேஷ் முன்னிலை வகிக்கிறார். செறுதாழம் சந்திரன் மாரார் குழுவின் செண்டைமேள கச்சேரி நடக்கிறது.


மார்ச் 18 காலை 7:00 மணிக்கு உற்சவ பூஜைகளும், இரவு 7:00 மணிக்கு வீரமணிராஜு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 19 காலை 7:00 மணிக்கு நிறைபறை சமர்பித்தல் நடக்கிறது.மார்ச் 23 ஏழாம் நாள்மாலை அலங்கரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி, மூன்று யானைகள் சூழ செண்டைமேளம், பஞ்ச வாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் விநாயகர் கோவிலில் புறப்பட்டு பாரதியார் சாலை, வி.கே.கே.மேனன் சாலை சந்திப்பு வழியாக கோயிலை வந்தடைவார். மறுநாள் அய்யப்பன் ஆறாட்டு விழா. மாலை 5:00 மணிக்கு, மூன்று யானைகளுடன் கோவிலில் புறப்பட்டு சின்னசாமி நாயுடு சாலை, சத்தி சாலை, கிராஸ்கட் ரோடு 11ம் நம்பர் வீதி, நுாறடி சாலை வழியாக சித்தாபுதுார் ஆறாட்டு குளத்தை அடைகிறது. ஆறாட்டு முடிந்து கோவிலுக்குள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து சீவேலி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar