Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news த.வெ.க., வேட்பாளர் பட்டியலுடன் புஸ்ஸி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா

பதிவு செய்த நாள்

19 மார்
2026
03:03

மானாமதுரை; மானாமதுரை ஆதி முத்து மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர்.


மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பூக்குழி இறங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றிற்கு சென்று அங்கு பால்குடங்கள், காவடிகள் எடுத்து தீச்சட்டிகள் ஏந்தி, அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி இருளாயி அம்மாள், பூசாரி மூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar