Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, ... பத்ரிநாதில் கடும் பனிப்பொழிவு ; வெண்பனி போர்த்தி காட்சியளிக்கும் கோவில் பத்ரிநாதில் கடும் பனிப்பொழிவு ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் பூச்சொரிதல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி கேதார கவுரீஸ்வரி கோயில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

20 மார்
2026
05:03

பரமக்குடி: பரமக்குடி சின்ன கடை தெரு கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயில் தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 38ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. கோயிலில் காலை துவங்கி அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அடுத்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் இரவு மணிக்கு அன்ன வாகனத்தில் கவுரி அம்மன் மலர் அலங்காரத்தில் உலா வந்தார். ஏராளமான பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் மலர் அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar