Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்துக் காளியம்மன் குண்டம் ... திருமலையில் தும்புரு தீர்த்த முக்கோட்டி மார்ச் 31ல் துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது திருமலையில் தும்புரு தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி செவ்வாய், சஷ்டி ; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி செவ்வாய், சஷ்டி ; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

24 மார்
2026
11:03

கோவை; பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி  திதி யை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது  இதில் உற்சவர் ராஜ அலங்காரத்துடன் வள்ளி தேவசேனா சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை என் எச் ரோடு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மாகாளியம்மன் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar