Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் ... பூமிநாதசுவாமி மீது சூரியக்கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு; பக்தர்கள் தரிசனம் பூமிநாதசுவாமி மீது சூரியக்கதிர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்குடியின கிராமத்தில் களை கட்டிய திருவிழா; குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பழங்குடியின கிராமத்தில் களை கட்டிய திருவிழா; குலதெய்வத்திற்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

25 மார்
2026
11:03

பந்தலூர்; பந்தலூர் அருகே பாலாப்பள்ளி காட்டு நாயக்கர் பழங்குடியின, கிராமத்தில் கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. முதல் நாள் நிகழ்வில் குலதெய்வத்திற்கு இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய நடனமாடி, கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம தலைவர் மாறன் தலைமையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதுடன், அம்மன் மற்றும் குளியமுத்தப்பன் ஆகியோருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு அவல், பழத்துடன் பூஜை செய்யப்பட்டது. குளியமுத்தப்பனுக்கு பக்தர்கள் கோழி வெட்டி தங்கள் வேண்டுதலை நிறைவு செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு, அம்மனுக்கு தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். பின்னர் அம்மன் மற்றும் குளியமுத்தப்பன் வேடமணிந்த சாமியாடிகள், அரிசி பிரசாதமாக வழங்கி அருள்வாக்கு கூறினார்கள். பெண்கள் பங்கேற்ற கும்மியாட்டம், ஆண்கள் பங்கேற்ற பாரம்பரிய இசையுடன் நடனம் அனைவரையும் கவர்ந்தது. சீரான மழை பொழிந்து, விவசாயம் மேம்படவும், வனம் பாதுகாக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபி, மாதவன், பிந்து தலைமையிலான ஊர்மக்கள் மற்றும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 
temple news
கோவை: கோவை ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், பகவான் ஸ்ரீசத்ய சாயி 100வது பிறந்த நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar