Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நிலைத்தன்மை சான்றிதழ் அளிக்காததால் ... திருவள்ளூர் ஹிந்து அறநிலைய துறை கோவில்களில் சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் தவிப்பு திருவள்ளூர் ஹிந்து அறநிலைய துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரம்மோத்சவம் சிரசு பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாமுண்டீஸ்வரி கோவிலில் பிரம்மோத்சவம் சிரசு பவனி

பதிவு செய்த நாள்

25 மார்
2026
12:03

தங்கவயல்: தங்கவயல் அருகேயுள்ள பிச்சஹள்ளி கிராமத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு நேற்று அம்மனின், ‘சிரசு ’ பவனி நடந்தது. இக்கோவிலில் பிரசித்தி பெற்ற விழாவாக, பிரம்மோத்சவத்தை கிராம பக்தர்கள் கொண்டாடி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். அம்மனுக்கு படையலிட்டு கிராமமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது. இன்று, 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு முத்து பல்லக்கு, 26ம் தேதி புஷ்ப பல்லக்கு, 27ம் தேதி கிராம மக்களின் பல்லக்கு, 28ம் தேதி வசந்தோத்சவமும் நடக்கிறது. தினமும் காலையில் அபிஷேகம், மலர் அலங்காரம், அர்ச்சனைகள், மகா மங்களாரத்தி நடக்கிறது. மதியம் அன்னதானம், மாலையில் பக்தி பஜனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பல்லக்கு நகர் வலம் கொண்டு வரப் படுகிறது. பிரம்மோத்சவத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காலனி முத்து மாரியம்மன் கோவிலில் நந்தனார் சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar