Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலில் ... துடியலூர் கருப்பராயர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா துடியலூர் கருப்பராயர் திருக்கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண் வேடத்தில் விளக்கேற்றி ஆண்கள் வழிபாடு: பெண்களே பொறாமை படும்படி அசத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெண் வேடத்தில் விளக்கேற்றி ஆண்கள் வழிபாடு: பெண்களே பொறாமை படும்படி அசத்தல்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
12:03

நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் பாரம்பரிய உடையில் பெண்கள் போல அலங்கரித்துக்கொண்டு வந்து வழிபாடு செய்தனர்.


கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டாங்குளங்கரை தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலந்து கொள்வார்கள். அசல் பெண்கள் போல வேடமணிந்து வரும் ஆண்கள் இங்குள்ள ஒப்பனை விளக்கில் ஐந்து திரிகள் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் அவரது வாழ்க்கையில் செல்வம் பெருகி வேலை கிடைத்து எல்லா ஐஸ்வரிங்களும் கிடைக்கும் என்பது ஆண்கள் நம்பிக்கை. ஆண்களை பெண்களாக மாற்ற ஏராளமான ஒப்பனை கலைஞர்களும் இங்கு கூடுகின்றனர். பெண்களே பொறாமை படும் அளவு ஆண்டுகள் மேக்அப் போட்டு வந்து அனைவரையும் கவர்ந்து விடுவர். சிறப்பாக வேடமணிந்து வருபவருக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இதை காண இங்கு திரளான பக்தர்கள் கூடுகின்றனர். அதன்படி நடைபெற்ற கோட்டம் குளக்கரை பகவதி அம்மன் கோவில் சமய விளக்குத் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தனித்துவமான இந்த திருவிழா ஆண்டிற்கு 2 நாள் மட்டுமே நடைபெறுவது குறிபிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar