Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரி வரதராஜ பெருமாள் கோயில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா: தங்க கருட சேவை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமர் திருகல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமர் திருகல்யாணம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
06:03

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பட்டாபி ராமசுவாமி கோவிலில் சீதா ராமரின் திருகல்யாணம்மிகவும்  கோலாகலமாகவும் நடைபெற்றது.


ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான துணை கோயிலான  நேரு வீதியில் அமைந்துள்ள ராம மந்திரத்தில்  ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன . பின்னர், நேரு வீதியில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்தில் சீதை மற்றும் ராமரின் உற்சவ மூர்த்திகளை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க, வேதப் பண்டிதர்கள்  மற்றும் தலைமை அர்ச்சகர்களின் தலைமையில் ஸ்ரீ சீதா ராமரின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


ஜானகி ராமரின் திருமணத்தைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயில் செயல் அலுவலர்  வெங்கடேசுலு மற்றும் அதிகாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீதாராமர் திருக்கல்யாண உற்சவத்திற்காக (சீர்வரிசை பொருட்கள்) பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோயில் வளாகத்தில் இருந்து தலை மீது சுமந்து ஊர்வலமாக பட்டாபிராமர் கோயில் அர்ச்சகரிடம் வழங்கினர். அவற்றை அணிவித்து‌   சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி அம்மையார்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்குப் பிரசாதங்கள்  வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar