Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலையில் அறுபத்து மூவர் விழாவிற்கு ... காஞ்சி மகாஸ்வாமி வழங்கிய அனுக்கிரகபாஷணத்தின் தொகுப்பு வெளியீடு காஞ்சி மகாஸ்வாமி வழங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெப்போற்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் தெப்போற்சவம்

பதிவு செய்த நாள்

30 மார்
2026
12:03

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக் கிழமை பங்குனி உத்திரத்திருநாளை யொட்டி உற்சவர் காமாட்சி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் பங்குனி உத்திரத் திரு நாளையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் வண்ண மின்வி ளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்ச வர் காமாட்சி பவனி வந்தார். முன்னதாக கோயில் அலங்கார மண் டபத்திலிருந்து லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம் பிகை எழுந்தருளினார்.


தெப்பத்தில் சிறப்பு தீபாராதனைக ளும் நடைபெற்றன. தெப்பத்திருவிழா வையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம். முதல் நாளில் தெப்பத்தில் 3 சுற்று கள் உற்சவர் வலம் வந்தார். ஞாயிறு, திங்கள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவி னர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar