Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் ... நாகை அமர நந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நாகை அமர நந்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னார்குடி வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் கருட சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மன்னார்குடி வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் கருட சேவை

பதிவு செய்த நாள்

31 மார்
2026
01:03

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழாவின் ஒரு பகுதியாக கருட சேவை நடைபெற்றது. இக்கோவிலில் ஸ்ரீராமன் நவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக கருட சேவை நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து கருட வாகனத்தில் பரமபத நாதனாக அமர்ந்த திருக்கோளத்தில் கோதண்ட ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்துடன் பெருமாளை சப்பரம் தேரில் எழுந்தருள செய்து கோவிலை வந்தடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோதண்டராமரை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar