Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொட்டிச்சி அம்மன் கோவிலில் பங்குனி ... திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
04:03

சிவகங்கை, சிவகங்கை அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இக்கோயிலில் மார்ச் 23 அன்று இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டியதும், நேர்த்தி கடன் செலுத்த விரதம் துவக்கிய பக்தர்கள் கையில் காப்புகளை கட்டி கொண்டனர். 


திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 9:00 மணிக்கு அம்மன் குதிரை, யானை, பூதகி, அன்னம் உட்பட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். விழாவின் 9ம் நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன்  எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 6:05 மணிக்கு தேரடி தடத்தில் பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து, கிராமத்தார் அனைவரும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து இன்று காலை 6:35 மணிக்கு நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள் வாழைப்பழத்தை சூறையிட்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் பத்தாம் நாளான நாளை இரவு 7:00 முதல் 10 :00 மணிக்குள் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழா கமிட்டியினர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar