Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாமே இலவசம் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தங்க மகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

தாய் மீது அன்பு கொண்டவர் ஷர்புத்தீன். ஒருநாள் சோர்வாக படுத்திருந்த அவரின் தாயார், ‘தாகமாக உள்ளது; தண்ணீர் கொண்டு வா’ என்றார். ஆனால் மகன் வருவதற்குள் தாயார் துாங்கி விட்டார். எழுப்பினால் துாக்கம் கெடுமே எனக் கருதி எழுந்திருக்கும் வரை மகன் காத்திருந்தார். நள்ளிரவு ஆகி விட்டது.
தற்செயலாக எழுந்த அவர், மகன் நிற்பதை பார்த்து, ‘‘ இன்னும் நீ துாங்கலையா’’ எனக் கேட்டார்.  
‘‘உங்களுக்கு தண்ணீர் தருவதற்காகவே காத்திருக்கிறேன்’’ என்றார் ஷர்புத்தீன்.
தங்கமகனின் பாசத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar