Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விலகினால் நல்லது தங்க மகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே இலவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

துருக்கி மன்னரும், முல்லாவும், அரண்மனை சமையல்காரரும் வீரர்களுடன் காட்டுக்குச் சென்றனர். மதிய உணவை தயார் செய்ய ஆரம்பித்தார் சமையல்காரர். அப்போது அவர், உப்பு கொண்டு வரவில்லை என்பதை அறிந்தார்.

தயங்கியபடியே  மன்னரிடம் அவர் சொன்ன போது, ‘‘அதனால் என்ன? பக்கத்தில் எங்காவது உப்பு கிடைத்தால் வாங்கி வா’’ என்றார். அருகில் இருந்த முல்லா, ‘‘பொற்காசு கொடுங்கள் மன்னா. அப்போது தானே உப்பு தருவார்கள்’’ என்றார். ‘‘ஏன் பொற்காசு தர வேண்டும். உப்பைக் கூடவா தர மாட்டார்கள்’’ என்றார் மன்னர்.

‘‘சாதாரண உப்பைக் கூட இலவசமாக மன்னர்  கேட்கிறாரே என நினைப்பார்கள்’’ என்றார் முல்லா.  ‘‘சரியான நேரத்தில் எனக்கு சொன்னீர். எதையும் இலவசமாக பெறக் கூடாது’’ என உணர்த்திய முல்லாவுக்கு நன்றி சொன்னார் மன்னர்.  உப்பு வாங்க பொற்காசுகளை கொடுத்து அனுப்பினார். இலவசம் வாங்குவது இழுக்கு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர ... மேலும்
 
மகரஜோதி தரிசனம் என்பது ஒருவரின் புண்ணியத்தை பலப்படுத்தும் வழிபாடு. இதை தரிசிப்பதற்கு 18 ஆண்டு ... மேலும்
 
சபரிமலை மட்டுமின்றி கிராமங்களிலும் சாஸ்தாவின் கோயில்கள் நிறைய உண்டு. அங்கு தொண்டு செய்பவர்கள் ... மேலும்
 
மகர சங்கராந்தி அன்று திருவாபரணப்பெட்டி சபரிமலைக்கு வரும். பந்தள ராஜனின் காணிக்கையான ஆபரணப்பெட்டி, ... மேலும்
 
கும்பகோணம் சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சிதர் ராமாயணம், மகாபாரதம், பாகவதம், நாராயணீயம் பற்றி இசையுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar