Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குழந்தையின் அழுகை உதவி செய்தவரை பாராட்டலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையுடன் இரு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம், ‘‘நஸீகத் என்றால் என்ன’’ எனக் கேட்டார். அதற்கு,  ‘‘உண்மையுடன் இருப்பதும், மற்றவர் நலனில் அக்கறை கொள்வதும் ஆகும்’’ என்றார் நபிகள் நாயகம்.  
அதற்கு தோழர்கள், ‘‘ யார் விஷயத்தில் நாங்கள் உண்மையுடன் இருக்க வேண்டும்’’ எனக் கேட்டனர்.  
‘‘இறைவனுக்கும், அவனுடைய துாதருக்கும், அவனுடைய திருமறைக்கும், மக்களுக்கும் உண்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.  
‘நஸீஹத்’ என்பது அரபுச்சொல். மோசடி, நம்பிக்கை துரோகம், போலி, கலப்பு ஆகியவற்றுக்கு எதிரானது இது. அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும் என இச்சொல் உணர்த்துகிறது.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பத்ததி என்பது ‘வழி’. வேதம், ஆகம நெறிமுறைகளை விளக்கும் ... மேலும்
 
27 அல்லது 54 அல்லது 108 இந்த மூன்றில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் ... மேலும்
 
காதல் உணர்வை ... மேலும்
 
உண்மையாக உங்கள் மீது அக்கறை இருப்பவர்கள் சொன்னால் கேட்கலாம். அவர் சொல்வது உங்களுக்கு சரியாக ... மேலும்
 
கட்டாயம் பாராட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar