* ஷைத்தான் தீண்டுதலால்தான் குழந்தை பிறக்கும் போது அழுகிறது. * குறைந்த செலவில் அமையும் திருமணத்திற்கு இறையருள் கிடைக்கும். * நிர்வாணமாக இருப்பது கூடாது. ஏனெனில் வானவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள். * குர்ஆனை ஓதுவதில் விருப்பம் கொள்ளுங்கள். கியாம நாளில் உமக்காக அது பரிந்துரைக்கும். * தொழுகையைப் போல ஏழைவரி செலுத்துவதும் கட்டாயக் கடமை. * ஏழைவரி(ஜகாத்) செலுத்தாதவர் தொழுகையில் ஈடுபடாதவர் ஆவார்.