Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் 100 மூத்த தம்பதியர் ... பங்குனி பவுர்ணமி: திருவண்ணாமலையில் இன்று காலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் பங்குனி பவுர்ணமி: திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிரி பெருமாள் கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமகிரி பெருமாள் கோயிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


குஜிலியம்பாறை ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கோயில் உள்ளது.‌ இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், திருமணம் ஆகாதவர்கள் வந்து வணங்கினால், திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.‌ இக்கோயிலில் நடப்பு ஆண்டிற்கான பங்குனி உற்சவ திருவிழா மார்ச் 25 ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.‌ அதன் பிறகு காலை 8:39 க்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பியபடி தேரோட்டம் துவங்கியது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், காலை 9:41 க்கு நிலையை அடைந்தது. கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன், கோயில் அர்ச்சகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar