Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி பவுர்ணமி: திருவண்ணாமலையில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி: கருட வாகனத்தில் சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேதுக்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி: கருட வாகனத்தில் சுவாமி

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
02:04

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் விமர்சையாக நடந்தது. கடந்த மார்ச் 24 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் உற்ஸவ வீதி புறப்பாடு நடந்தது. நேற்று பெரிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாளும், அனுமார் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும் புறப்பட்டுச் சென்றனர். காலை 10:30 மணிக்கு சேதுக்கரையில் உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் முன்புறமுள்ள கடலில் மேளதாளங்கள் முழங்க சக்கரவத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. சேதுக்கரையில் உள்ள மண்டபத்தில் உற்ஸவமூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தது. இரவில் சந்திர பரப்பை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. நாளை வானமாமலை மடத்தில் உபய நாச்சியார்களுடன் பெருமாளுக்கு விடை ஏற்றி உற்ஸவம் நடக்கிறது. நாளை உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar