Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்குடி வெட்டுடையார் காளி ... அலங்காநல்லுார் ஆண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் அலங்காநல்லுார் ஆண்டிச்சாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலுக்கு வந்த பொள்ளாட்சி பறவை காவடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலுக்கு வந்த பொள்ளாட்சி பறவை காவடி

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
04:04

பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் பொள்ளாட்சியை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.


பழநி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான காவடிகள் எடுத்தல், முடிக்காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர். திரு ஆவினன்குடி கோயில் முன்பு அலகு குத்தி, கிரேனில் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் 10 அடி நீளம் உள்ள அலகு குத்தி வந்தனர். பழநி முருகன் கோயில் கிரிவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar