Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தங்கி அலங்காரத்தில் ... சயன கோலத்தில் பரமக்குடி முத்தாலம்மன் பவனி சயன கோலத்தில் பரமக்குடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பத்ரகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
09:04

தேனி: தேனி பங்களாமேடு, மேலப்பேட்டை இந்து நாடார்கள் பத்ரகாளியம்மன் கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருசாபிஷேக விழா நடந்தது. கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை. புண்யாக வாஜனம், வேதிகார்ச்சனை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வேத பாராயணம், மஹா பூர்ணாகுதி, தீபாரதனையும் நடந்தன. உறவின் முறை தலைவர் தர்மராஜன், துணை தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பத்ரகாளியம்மன் கோவில் பராமரிப்புக்குழு நிர்வாக ஆலோசகர் விஜயகுமார், செயலாளர் தாளமுத்து உள்ளிட்டோர் ஏற்பாடு செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar