Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்துணர்வு பெற... குர்ஆன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்கே தேடுவேன்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
09:04

மன்னர் ஒருவரின் அவையில் இருந்த அமைச்சர் திடீரென இறந்தார். ‘இனி இவரைப் போல நல்லவரை எங்கே தேடுவேன்’ என வருந்தினார் மன்னர். ‘‘அடக்கமான ஒருவரை அமைச்சராக்க விரும்புகிறேன். அதற்கான பணியில் ஈடுபடப் போகிறேன்’’ என அறிவித்தார் மன்னர். பலரும் அடக்கமானவர் போல நடிக்கத் தொடங்கினர்.

ஒருநாள் மீன் வலையை சுமந்தபடி, அரண்மனை வழியாக சென்றார் முல்லா. அந்த நேரத்தில் வெளியே வந்த மன்னர், ‘‘எங்கு செல்கிறீர்கள்’’ எனக் கேட்டார்.  ‘‘மன்னா! மீன் பிடிக்கப் போகிறேன். என்னதான் பணக்காரனாகி விட்டாலும் பழசை மறக்கக் கூடாது அல்லவா. அதனால் மீன் பிடிக்க செல்கிறேன்’’ என்றார்.

‘ஆஹா... நான் எதிர்பார்த்தபடி அடக்கமான மனிதர் கிடைத்துவிட்டார்’ என சந்தோஷப்பட்டார் மன்னர். மறுநாளே அவரை அமைச்சராக்கினார். சிலமாதம் கடந்தது. ஓய்வு நாளில் முல்லா நடந்து போனார். அவரைக் கண்ட மன்னர், ‘‘என்ன மீன் பிடிக்க செல்கிறீரா...’’ எனக் கேட்டார். ‘‘மன்னா... மீனைப் பிடித்த பிறகு (அமைச்சரான பின்) வலை தேவை இல்லையே’’ எனச் சிரித்தார் முல்லா. பாவம். முல்லா சொன்னது ‘அமைச்சர் பதவி’ என மன்னர் உணரவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar