Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவில் குங்குமத்தை அழித்த ... ஒரு கோடி முறை ராமர் பெயரை உச்சரிக்கும் பக்தி பஜனை ஒரு கோடி முறை ராமர் பெயரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கும்பாபிஷேக பூர்த்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புவனகிரி பாண்டுரங்கர் பஜனை மடத்தில் கும்பாபிஷேக பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
10:04

 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவில்கள், வைஷ்ணவ அமைப்பு மற்றும் ஆரிய வைசியர் சங்கத்தினர் சார்பில் கடந்தாண்டு மீண்டும் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நேற்று 2ம் ஆண்டு கும்பாபிேஷக பூர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ேஹாமத்துடன் பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தினர். பகல் 1:00 மணிக்கு ஆராதனை நிகழ்ச்சியும் நைவேத்தியமும் நடந்தது. வைஷ்ணவ அமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமையில், ஆசிரிய வைசிய மகா சபை தலைவர் சுந்தரேசன், தொழிலதிபர் சீனுபாலாஜி, நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழிபாடு செய்தனர். பூஜைகளை நரசிம்மர் உள்ளிட்ட குழுவினர் நடத்தினர். விழாவில் சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar