* ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். * கஞ்சத்தனமாக இருந்தால் இறை நம்பிக்கையை இழப்பீர்கள். * உங்களுக்கு தரப்பட்ட பணம், சொத்தை சரியாக பயன்படுத்துங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம். * தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.