Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ... பங்குனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை பங்குனி சோமவாரம்: புவனேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
10:04

கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம் கீழ்நல்லாத்துார் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஜாத்திரை திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. பின் 27ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. பின் 28ம் தேதி சனிக்கிழமை பெருமாள் உத்சவமும் 29ம் தேதி இரவு எல்லையம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று காலை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த எல்லையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும் 12ம் தேதி விடையாற்றி உத்சவத்துடன் ஜாத்திரை திருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar