Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை ... காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் கோலாகலம் காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னத்தூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னத்தூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
01:04

அன்னூர்: குன்னத்தூர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.


கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. இதையடுத்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10: 00 மணிக்கு, விமான கோபுரம், விநாயகர், அன்னை மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஓதிமலை, சுந்தர சிவனேச அடிகள் அருளாசி வழங்கினார். கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை நடத்தினர். அம்மனுக்கு தசதானம், தச தரிசனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மண்டல பூஜை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar