Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி அஞ்சி அஞ்சி விநாயகருக்கு ... ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
வில்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
06:04

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வில்வ விநாயகர் கோவிலின் 6ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனையில் உள்ள இக்கோவிலில், சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்து 6ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. அதனையொட்டி சுவாமிக்கு கலசாபிஷேகம் செய்து ஸ்ம்வத்ஸர அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஹோமம், பூஜை, சங்காபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு சக்கரவர்த்தி, முதன்மை மருத்துவர் இந்துபாலா, மூத்த மருத்துவர் சுகந்தி கண்ணன் ஒருங்கிணைத்தனர். மருத்துவமனை ஊழியர்கள், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar