Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஈஷா யோகா மையத்தில் ஹத யோகா ... பங்குனி பஞ்சமி: மங்கள விநாயகர் கோவிலில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை பங்குனி பஞ்சமி: மங்கள விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசு மரியாதை பிரசார துண்டு பிரசுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வெளியீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசு மரியாதை பிரசார துண்டு பிரசுரம் உதாசின் பாவாஜி மடத்தில் வெளியீடு

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
10:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், மடாதிபதி சுவாமி கர்ஷினி அனுபவானந்த் மகராஜ், பசு மரியாதை பிரசார இயக்க துண்டு பிரசுரத்தை நேற்று வெளியிட, விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம் பெற்றுக் கொண்டார்.


அதை தொடர்ந்து மடாதிபதி சுவாமி கர்ஷினி அனுபவானந்த் மகராஜ் பேசியதாவது:  பசும்பால் குடிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அத்தகைய பசுக்களை தெய்வமாக மதிக்க வேண்டும். பசுக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை. மத்திய, மாநில அரசுகள் பசுவதைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும். பசு சேவைக்கான மத்திய அரசின் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பசுவை பாதுகாப்பது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பசு மரியாதை அழைப்பு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இப்பிரசார இயக்கமானது கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் பசுவின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கமளித்து கையொப்பம் பெற்று வரவுள்ளது. கையொப்பங்கள் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை பெற்று அப்படிவங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மடத்தின் மேலாளர் சுகாசின் ஹூமுனி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar