Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் ...  சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம்: ஏப்ரல் 15 அதிகாலை நடைபெறுகிறது  சபரிமலையில் சித்திரை விஷு கனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வேதகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வேதகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
11:04

 திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் 20ம் தேதி, சித்திரை பெருவிழா உத்சவம் துவங்குகிறது. அதை முன்னிட்டு, கோவில், தீர்த்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் துாய்மை கருதி, தன்னார்வலர்கள், கோவில் நிர்வாக அனுமதியுடன், உழவாரப் பணி குழுவினரை ஈடுபடுத்தினர்.

சென்னை சிவனடியார் திருக்கூட்டம், திருப்பூர் உழவாரப்பணிகள் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த 500 பேர், மலைக்கோவில் பூஜை பொருட்களை சுத்தம் செய்து, படிப்பாதை பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பையை அகற்றி அப்புறப்படுத்தினர்.சங்குதீர்த்தகுளத்தில் தேங்கியிருந்த, பாலிதீன் பை உள்ளிட்ட குப்பை, நீராழி மண்டப புதர் ஆகியவற்றை அகற்றினர். குளத்தின் சுற்றுச்சுவருக்கு வெள்ளை, காவி தீட்டி, சிவ சிவ என எழுதினர். பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், நந்தவன தோட்டம், கோசாலை பகுதிகளில் குப்பை அகற்றி துாய்மைப்படுத்தினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 
temple news
 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கண் மலர் சாத்தி வழிபடும் பாரம்பரிய வழிபாடு நடைமுறையில் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இரண்டாவது கட்டமாக, ஆறு உண்டியல்களில் இருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar