Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதனைகள் கரைய உப்பிடுதல் வழிபாடு உடுமலையின் காவல் தெய்வம் மகா சக்தி மாரியம்மன் அதிசயங்கள் நிரம்பிய அற்புத ஆலயம் உடுமலையின் காவல் தெய்வம் மகா சக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
தீர்த்தம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
தீர்த்தம் எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
11:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, மஞ்சள் என, அம்மன் மனம் குளிரும் வகையில், உடுமலை நகரம் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

பாரம்பரிய இசை முழங்க, ஒவ்வொரு பகுதிகளிலிருருந்தும் மக்கள், மாரியம்மன் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்ததால், நகரமே திருவிழா கோலம் பூண்டது. தினமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள், தீர்த்தம் கொண்டு வந்து திருக்கம்பத்திற்கும், அம்மனுக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். நோய் நொடிகள், வினைகள் தீர, அம்மனிடமிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றனர்.

மழை பொழிய மாரியை வழிபட்டு, தீர்த்தத்தால் அம்மனை குளிர்வித்த பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறவும், மழை பொழிந்து, ஊர் செழிக்கவும் வழிபடும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 
temple news
உடுமலை: மழை பெருக்கி, மண் செழிக்க வைக்கும் மாரியம்மனுக்கு, நெல், எள், பயறு வகைகள் என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar