Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் ... அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகருணை பாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகருணை பாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
02:04

அவிநாசி: வேலாயுதம்பாளையம் கிராமம் பெரியகருணை பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள மங்கள விநாயகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.


அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி பெரியகருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மங்கள விநாயகர், ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பொரி மாற்றுதல் ஆகிய நிகழ்ச்சியுடன் துவங்கியது.  இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பூவோடு எடுத்து ஆடுதல், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜை, கம்பம் சுற்றி ஆடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்து ஊர்வலம் வருதல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை  மஞ்சள் நீர் விழா, அம்மனுக்கு அலங்கார பூஜையுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பெரியகருணை பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar