தொழுகையில் ஈடுபடும் போது, ‘இறைவா... இவர் மீது கருணை காட்டு’ என வானவர்கள் நமக்காக வேண்டுவர். இப்படி ஒருவர் தொழுகை செய்யும் போதெல்லாம் அவனது கருணை கிடைக்கும். எனவே பள்ளிவாசலில் இருக்கும் போது வீண்பேச்சு கூடாது. பிறருக்கு இடையூறு செய்யக் கூடாது. மீறினால் அவனது சாபத்தை பெற நேரிடும். வழிபாடும் ஏற்றுக் கொள்ளப்படாது.