உறவினருடன் அடிக்கடி சண்டையா... அப்படி செய்தால் ஆயுள் குறையும். உறவினர்கள் நன்றாக வாழ நீங்கள் விரும்பினால் நீண்ட காலம் வாழலாம். ஆனால் பலரும் அப்படி நினைப்பதில்லை. உறவினரை விட தனக்கு அதிக பணம் வேண்டும், அவர்களுடைய குழந்தைகளை விட, தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. உறவினருக்கு உதவுங்கள். நலமுடன் வாழ்வீர்கள்.