Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தூர் திருபுராய்க்கல் பகவதி ... பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம் பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
03:04

ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் கடந்த மூன்றரை மாதத்தில் 25.36 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கோமாதா உண்டியல், 2 திருப்பணி உண்டியல் மற்றும் 4 தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 23ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், மூன்றரை மாதங்களுக்கு பிறகு உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் உண்டியல்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. சங்கராபுரம் சரக ஆய்வாளர் கவின்குமார், செயல் அலுவலர் சூரியநாராயணன் மேற்பார்வையில், எழுத்தர் லோகநாதன், ஊழியர் சிவபிரகாஷ் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்களில் 23 லட்சத்து 5 ஆயிரத்து 203 ரூபாயும், 16 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தது. கோமாதா உண்டியலில் 89 ஆயிரத்து 133, திருப்பணி உண்டியல்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 997 ரூபாய் என மொத்தமாக 25 லட்சத்து 36 ஆயிரத்து 880 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அறங்காவலர் குழு தலைவர் மாசிலாமணி, உறுப்பினர்கள் சங்கர், சிவராமன், கலியபெருமாள், சாந்தி உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar