Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் ... மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி கோயில்களில் பிரம்மோத்ஸவம்: ஏப்., 19ல் துவங்குகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன், மீனாட்சி கோயில்களில் பிரம்மோத்ஸவம்: ஏப்., 19ல் துவங்குகிறது

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
05:04

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா ஏப்., 19ல் துவங்க உள்ளது.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு ஏப்., 19 இரவு காப்பு கட்டப்பட்டு, ஏப்., 20 காலை 9:00 மணிக்கு மேல் நந்தி கொடியேற்றப்பட்டு விழா துவங்குகிறது. தினமும் இரவு சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி அம்மன் தனி வாகனத்தில் என பஞ்ச மூர்த்திகளுடன் உலா வருவர். ஏப்., 26 குதிரை வாகனத்தில் திக் விஜயம், மறுநாள் கமல வாகனத்தில் அம்மன் தபசு கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நடக்கிறது. ஏப்., 28 காலை 10:45 மணி முதல் 11:45 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். மறுநாள் 9:15 மணிக்கு சித்திரை தேரோட்டமும், ஏப்., 30 இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.  இதேபோல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 19 காலை கொடியேற்றப்பட்டு துவங்கும். ஏப்., 28 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 29 காலை தேரோட்டமும், மறுநாள் நந்தி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar