Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி, ...  பழநி ரெணகாளிஅம்மன் கோயிலில் முகூர்த்த கால் நாட்டுதல் பழநி ரெணகாளிஅம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால பட்டாபிராமர் கோவில் கும்பாபிஷேகம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பால பட்டாபிராமர் கோவில் கும்பாபிஷேகம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
10:04

அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

அருகம்பாளையத்தில், பழமையான பால பட்டாபிராமர் கோவிலில், விமானம், முன் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் இருந்து முளைப்பாரி, விமான கலசங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

விமான கலசங்கள் கோபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இன்று காலை 9:40 மணிக்கு, விமான கலசம், ஸ்ரீ பால பட்டாபிராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தச தரிசனம், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

lநாளை (13ம் தேதி) காலை 9:00 மணிக்கு பாலபட்டாபிராமருக்கும், பெருந்தேவிக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு 3,008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், இரவு 7:00 மணிக்கு கும்பகோணம் விட்டல்தாஸ் மகராஜ் ராம நாம சங்கீர்த்தன பஜனையும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar