Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பால பட்டாபிராமர் கோவில் ... அலங்காநல்லுார் ராமகிருஷ்ணன் கோயில் உற்ஸவ விழா அலங்காநல்லுார் ராமகிருஷ்ணன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி ரெணகாளிஅம்மன் கோயிலில் முகூர்த்த கால் நாட்டுதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பழநி ரெணகாளிஅம்மன் கோயிலில் முகூர்த்த கால் நாட்டுதல்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
10:04

பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் நாட்டுதல் நடந்தது.

பழநி ரெணகாளியம்மன் கோயில் புது தாராபுரம் சாலையில் உள்ளது. 2025,ஆக.,ல் பாலாலயம் நடந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்.12ல் முகூர்த்த கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.27., மாலை 6:00 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, இறைஅனுமதி பெறுதல் நடக்கும். ஏப்.28., மாலை முதற்கால யாக பூஜை நடைபெறும். ஏப்.29., காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடக்கும். ஏப்.30., காலை 7:35 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9:30 மணிக்கு மேல் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்படும். அதன் பின் காலை 9:45 மணிக்கு மேல் ரெணகாளியம்மன் கோயில், மற்றும் பரிவார தெய்வங்களான கன்னிமூல விநாயகர், ரெணகருப்பன் சுவாமி சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெறும். கோயில் நிர்வாகம் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar