Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்ப விமானத்தில் திருவொற்றியூர் ... தமிழ்ப்புத்தாண்டு எப்படி இருக்கும்?.. என்ன மாற்றம் வரும்.. உங்களுக்கு எப்படி இருக்கும்! தமிழ்ப்புத்தாண்டு எப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்த குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
04:04

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று தீர்த்த குட அபிஷேக ஊர்வலம் நடந்தது.


குன்னூர் 24 மனை தெலுங்கு செட்டியார் குழுவினரின் இந்த விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், நடந்தது.  விழாவில், அம்மன் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். முக்கிய தேர்த்திருவிழா நாளை தாசப்பளஞ்சிக குழுவினர் சார்பில் நடக்கிறது. பிற்பகல் 12:55 மணிக்கு திருத் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. விழாவையொட்டி பல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும் 17 ல் முத்துபல்லக்கு, 18ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar