கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சவுதி அரேபியாவில் உள்ள காபாவை நோக்கி ஒவ்வொரு இஸ்லாமியரும் தொழுகை நடத்துகின்றனர். இந்தியாவில் உள்ளோர் மேற்கு நோக்கி தொழுகை செய்கிறார்கள். இதற்கு காரணம் இந்தியாவிற்கு மேற்கே காபா உள்ளது. இதை ‘கிப்லா’ என்பர்.