Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் விஷூ கனி தரிசனம் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாண்டியாவில் ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாண்டியாவில் ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
12:04

மாண்டியா: ஆதிசுஞ்சனகிரி மடத்தில் 71வது மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் நினைவாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


மாண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் ஆதிசுஞ்சனகிரி மடம் அமைந்துள்ளது. இங்கு மறைந்த மடத்தின் 71 வது மடாதிபதி ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது.  முன்னதாக இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:15 மணிக்கு டில்லியில் இருந்து இந்திய விமானப்படையின் பி - 777 விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10:05 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கினார். பின், இங்கு தயாராக உள்ள ராணுவ ஹெலிகாப்டரில் 10:10 மணிக்கு புறப்பட்டு, 10:50 மணிக்கு மாண்டியா சென்றடைந்தார்.  அதன் பின், 11:00 மணிக்கு மறைந்த ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் நினைவாக, சாளுக்கியர், ஹொய்சாலர், சோழர், கங்கை கால சிற்பங்களின் கலவையுடன் திராவிட பாணியில் கட்டப்பட்ட ஸ்ரீ குரு பைரவைக்கிய கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, அங்குள்ள கால பைரவேஸ்வர சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் பி.ஜி.ஏ., மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar