Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலில் தமிழ் ... மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் விஷூக்கனி தரிசனம் மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
10:04

கோவை: சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது.


சித்திரை விஷு  மலையாளம்  கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க பண்டிகை.  வருட பிறப்பு என்ற பெயரில் கர்நாடகாவின் துளு பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாள புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகை   (ஏப்ரல் - மே) மாதத்தின் வரும் சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது  கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் சூரியன் இந்திய ஜோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசிக்குள் நுழைவதால் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கபடுகிறது  அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது.இதையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது வண்ண விளக்குகளால் கோவில் வளாகம் காட்சி அளித்தது கோவில் கொடிமரம் முன்பு கிருஷ்ணர் பொம்மை இரண்டு யானைகள் மற்றும் காய்கனிகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன இந்த நிகழ்வொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தை நேற்று இரவு பார்வதிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar