Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரியில் தமிழ் ... பெரியாயி அம்மன் கோவில் திருவிழா: சிறப்பு அபிஷேக ஆராதனை பெரியாயி அம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தீ் : பக்தர்கள் ஓட்டம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் தீ்  : பக்தர்கள் ஓட்டம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
02:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூலவரை தரிசித்த பின், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற நெய் தீபம் ஏற்றி வழிபடுவர். இதற்காக, கோவில் நிர்வாகம் தேர்வீதியில் வேல் மண்டபம் எதிரே உப்பு, மிளகு விற்பனை செய்யும் கடை அருகே, இரும்பு தகடுகளால் தீபம் ஏற்றுவதற்கு வசதியாக, ‘ரேக்’ அமைத்துள்ளது. இந்த ‘ரேக்’கில் பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், ஆயிரக்கணக்கான பெண்கள் நெய் தீபம் ஏற்றியதால், தீ கொழுந்து விட்டெரிந்தது. இதனால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, மலைக்கோவிலில் இருந்த போலீசார் மற்றும் துாய்மை பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர், வாளி மற்றும் குடங்கள் உதவியுடன் தண்ணீர் ஊற் றி, 20 நிமிடங்களுக்கு பின் தீ பரவுவதை கட்டுப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நெய் தீபம் ஏற்றும் இடத்தில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar