Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் ... அவிநாசி அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா அவிநாசி அழகு நாச்சியம்மன் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

16 ஏப்
2026
10:04

திருப்பூர்: திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. கம்பம் கும்பம் அழைத்து வருதல், சக்தி கரகம் அழைத்து வருதல், அம்மன் அழைத்து வருதல் என, அடுத்தடுத்து நாள் விழா நடந்து வந்தது. காலையில் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பொங்கல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. போலீஸ் குடியிருப்பு மக்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக காலையில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து கொண்டாடினர். கருமாரியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அனைவரும் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடி, அம்மனை தரிசனம் செய்தனர். இன்று, மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar